தியாங்காங் விண்வெளி நிலைய பணிகளுக்காக ஷென்ஜோ-17 விண்கலம் மூலம் 3 வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பிய சீனா Oct 26, 2023 1689 விண்வெளியில் தாங்கள் கட்டமைத்து வரும் தியாங்காங் விண்வெளி நிலைய பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2எஃப் ராக்கெட் மூலம், ஷென்ஜோ - 17 வ...